5
கடையொன்றில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி ! on Saturday, January 25, 2025
கடையொன்றில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி இருப்பதைக் காட்டும் வீடியோ இணையத்தளத்தில் கிடைக்கப்பெற்றது.
இது தொடர்பில் முன்னெடுத்த விசாரணையில், அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கப்பட்ட உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி கிடந்துள்ளமை தெரியவந்துள்ளது.
You may like these posts