by 9vbzz1

சுகிர்தராஜனின் நினைவேந்தல் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் 2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜனின் 19 வது நினைவேந்தல் தாயகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்