2
பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி விபத்து பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதிக் விபத்துக்குள்ளாகியுள்ளன.
கொழும்பு – வெலிஓயா பேருந்து ஒன்று மஹிங்கொட பகுதியில் 23ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், விபத்தைத் தொடர்ந்து கொழும்பு-ரத்தினபுரி பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.