3
நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு ! on Thursday, January 23, 2025
By Shana
No comments
56 நீர்தேக்கங்கள் தொடர்ந்து வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்பட இராஜாங்கனை, சேனாநாயக்க சமுத்திரம், மின்னேரிய, பதவிய, கவுடுல்ல, லுனுகம்வேஹர உள்ளிட்ட நீர்தேக்கங்கள் இவ்வாறு வான்பாய்கின்றன.
மேலும் 60 சிறிய குளங்களும் வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் மழையுடனான வானிலையால் மல்வத்து ஓயாவின் தந்திரிமலை பிரதேசம் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
You may like these posts