அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி !

by 9vbzz1

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி ! on Thursday, January 23, 2025

இன்றிலிருந்து பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட 64 நாட்கள் கடந்துள்ள நிலையில், பாராளுமன்றில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக முறைப்பாடு வழங்கி 36ஆவது நாள் கடந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (23) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,
இன்றிலிருந்து மனதளவில் அரசாங்கத்திற்கு வழங்கிய அனைத்து ஆதரவை மீளப் பெற்றுக்கொள்வதாகவும், உண்மையான எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்