4
கள் அருந்திய குடும்பஸ்தர் உயிரிழப்பு ! on Wednesday, January 22, 2025
By kugen
No comments
கள்ளுத் தவறணையில் கள் அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ். இளவாலை சென்யூட் பகுதியில் இடம்பெற்றுள்ளற்றுள்ளது.
இச் சம்பவத்தில் சங்குவேலி தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கவேலு (வயது-64) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை (20) பிற்பகல் இளவாலை சென்யூட் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணையில் கள் அருந்திக் கொண்டிருந்த போது அவர் உயிரிழந்துள்ளார்.
You may like these posts