4
நிதி மோசடி விசாரணைப் பிரிவு அடுத்த வாரம் ஸ்தாபிக்கப்படும் நிதிக் குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக நிதி
மோசடி விசாரணைப் பிரிவு (FCID) அடுத்த வாரம் ஸ்தாபிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.