லண்டன் சட்டனில் தமிழ் மரபுரிமை திங்கள் நிகழ்வு ! Sutton – Tamil Heritage Month

by adminDev2

on Wednesday, January 22, 2025

லண்டனில் “தமிழ் மரபுரிமை திங்கள்” என தை  மாதம் முழுவதும்  தைப்பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் சட்டனில் தமிழ் மரபுரிமை திங்கள் நிகழ்வு கடந்த சனிக்கிழமை ( 18.01.2025) அன்று சட்டன் நூலக மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . 

இந்த நிகழ்விற்கு சட்டன் மற்றும் சீம்  பாராளுமன்ற உறுப்பினர்  லூக் ரெய்லர் ( Sutton and Cheam M.P  Luke Taylor ) , கவுன்சிலர்ஸ் மற்றும்   மேலும் அதிதிகள் கலந்து கொண்டனர். 

மேலும் அன்றைய தினம் சனிக்கிழமை காலையில்  சட்டன் தமிழ் பள்ளியில்  தைப்பொங்கல் நிகழ்வும்  இடம்பெற்றது 

Tamil Heritage Month is a month-long celebration dedicated to honouring the vibrant culture, history, and contributions of Tamil communities worldwide. It highlights the traditions, language, and achievements of the Tamil Community 

சட்டன் தமிழ் பள்ளியில்
சட்டன் தமிழ் பள்ளியில்

சட்டன் தமிழ் பள்ளியில்

தொடர்புடைய செய்திகள்