2
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.89 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.29 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
எவ்வாறு இருப்பினும் உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.77 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related
Tags: Sri Lankaமசகு எண்ணெய்