தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து சிசு சடலமாக மீட்பு: தாய் உள்ளிட்ட மூவர் கைது !

by sakana1

தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து சிசு சடலமாக மீட்பு: தாய் உள்ளிட்ட மூவர் கைது ! on Wednesday, January 22, 2025

By kugen

No comments

யாழ்ப்பாணத்தில் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசு மீட்கப்பட்டநிலையில், சிசுவின் தாய் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதடி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், சிசுவின் தாய், தாயின் தாயார் மற்றும் குழந்தை பிரசவித்த தாயின் சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

crime

You may like these posts crime

தொடர்புடைய செய்திகள்