4
ரஷ்யாவில் விநோதம்: – 50 டிகிரி செல்சியஸ் உறைய வைக்கும் குளிரில் மாரத்தான்
ரஷ்யாவின் யகுசியா பிராந்தியத்தில் அமைந்துள்ளது ஒமயாகோன்க்ஸி என்ற மாவட்டத்தில் தான் நடக்கிறது இந்த விநோதமான மாரத்தான் நிகழ்வு.
– 50 டிகிரி செல்சியஸ் என்ற உறைய வைக்கும் குளிரில் மக்கள், மாரத்தான் ஓடுகின்றனர். உலகில் மக்கள் வாழும் அதீத குளிர் நிலவும் இடங்களில் ஒன்று தான் இந்த பகுதி. இயற்கையை ரசிக்கவும், மனதிற்கு நிம்மதி அளிக்கவும் இவ்வாறாக மாரத்தான் முயற்சிகளில் ஈடுபடுவதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
எதற்கான இந்த ஓட்டம்? இதில் பங்கேற்றவர்கள் கூறுவது என்ன? முழு விபரமும் இந்த வீடியோவில்!
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.