2
பயணித்துக் கொண்டிருந்த ரயில் இயந்திரத்தில் தீ விபத்து ! on Monday, January 20, 2025
பெலியத்தயில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எண்டெரமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று மாலை (20) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் இயந்திரம் தீப்பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
You may like these posts விபத்து