பதவியேற்கத் தயாராகும் டிரம்ப்

by wp_fhdn

பதவியேற்கத் தயாராகும் டிரம்ப்

Monday, January 20, 2025 அமெரிக்கா, உலகம்

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாகப் பதவியேற்பதற்காக கேபிடல் ரோட்டுண்டா அறையில் முன்னிலையாகியுள்ளார்.

அத்துடன் துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள ஜேடி வான்ஸ் முன்னிலையாகியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் ஜனாதிகள், ஊடக தகவல் தொழிற்நுட்ப மற்றும் வணிக பில்லினோனர்களும் கூடியுள்ளர்.

Post a Comment

தொடர்புடைய செய்திகள்