2
கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம் ! on Monday, January 20, 2025
By Shana
No comments
கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் நாளை முதல் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிலவும் மோசமான வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (20) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்
கிழக்கு மாகாண கல்வி அமைச்சு
You may like these posts கிழக்கு மாகாண கல்வி அமைச்சு