1
கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிலவும் மோசமான வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று மூட முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர மேலும் தெரிவித்தார்.
இதேவேளை வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைள் தொடர்பிலும் ப இன்று அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Related
Tags: athavannewsEasternProvinciallknewsSchoolsupdats