கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை !

by adminDev2

on Sunday, January 19, 2025

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தவணைப்பரீட்சைகள் நடைபெறுவதால் நாளை (20) நடைபெறவிருந்த பரீட்சை பாடங்கள் சனிக்கிழமை(25) அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You may like these posts கிழக்கு மாகாணம்

தொடர்புடைய செய்திகள்