by 9vbzz1

அகரம் லிவர்குசன் நிகழ்வின் செயற்திட்டதினூடாக தாயகத்தில் எம்மால் நிறுவப்பட்ட அகரம் படிப்பகத்தில் 14.01.2025 அன்று வெகுசிறப்பாக தைப்பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. அத்துடன் தைப்பொங்கல், நத்தார்பண்டிக்கை முன்னிட்டு பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை வழங்கப்பட்டது.உங்கள் ஆதரவில் 3 அகரம் படிப்பகம் அமைத்து 154 பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றனர். என மகிழ்ச்சியுடன் அறியந்தருகின்றோம்.

தொடர்புடைய செய்திகள்