யாரை கேட்டு பெயர் மாற்றம்?

by admin

யாரை கேட்டு பெயர் மாற்றம்?

யாழ் கலாசரா நிலையம் திருவள்ளுவர் கலாசார நிலையமாக பெயர் மாற்றப்பட்டமையானது  தமிழின் பெருமையை பரப்புவதில் மோடியின் புதிய மைல்கல் என தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே மோடி உள்ளிட்ட பலரும் பாராட்டுக்களை பதிந்துள்ளனர்.

இதனிடையே மண்டபத்திற்கு யார் பெயர் மாற்றுவது ? யாரிடம் கேட்டார்கள் ? யார் அனுமதி கொடுத்தார்கள் ? ஒரு சமூகத்திற்கான சொத்தின் பெயரை மாற்றியுள்ளார்கள். அதனை ஏன் என கேட்க முடியாது சூடு சுரணையற்றவர்களாக இருக்கிறோம்.  என மரியாம்பிள்ளை செல்வின் இரோனியஸ் யாழில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்