5
மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 2025.01.20 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநாளில் நடைபெறவிருந்த தேர்வுகள் 2025.01.25 (சனிக்கிழமை)க்கு மாற்றப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related