5
2025 அவுஸ்திரேலிய ஓபன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதிப் போட்டிகள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டன.
நடப்பு சாம்பியனான அரினா சபலெங்கா, ரஷ்யாவின் 17 வயதான மிர்ரா ஆண்ட்ரீவாவை 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்றதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறினார்.
அதேநேரத்தில் மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க மூன்றாம் நிலை வீராங்கனையான கோகோ காஃப் சுவிட்சர்லாந்தின் பென்சிக்கை 5-7 6-2 6-1 என்ற கணக்கில் தோற்கடித்து அரினா சபலெங்காவுடன் காலிறுதியில் இணைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related
Tags: Aryna SabalenkaCoco Gauffஅரினா சபலெங்காஅவுஸ்திரேலிய ஓபன்கோகோ காஃப்