சட்டவிரோத ஹேக் சங்குகள் கடத்தல்: சந்தேக நபர் கைது!

by adminDev

கல்பிட்டி பராமுனை கடற்பகுதியில் 2025 ஜனவரி 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக 2137 ஹேக் சங்குகளை டிங்கி படகு மூலம் கடத்த முயன்ற 33 வயதுடைய சந்தேக நபரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். சட்டத்துக்கு எதிரான இந்த செயலின் போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட சிறிய ஹேக் சங்குகள் பதினைந்து பைகளில் அடைக்கப்பட்டிருந்தன. சந்தேகநபரும், டிங்கி படகும், ஹேக் சங்குகளும் புத்தளம் மீன்பிடி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன என தெரியவந்துள்ளது .

Related

தொடர்புடைய செய்திகள்