6
இன்று முதல், அதாவது 18 ஆம் தேதி முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும், குறிப்பாக கிழக்கு, வட-மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும், கிழக்கு தாழ்வு பகுதிகளிலும் இன்னும் தீவிரமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் . மேலும், அடுத்த சில நாட்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும். அனைவரும் இதில் கவனம் செலுத்துமாறு நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை நீர்ப்பாசன இயக்குநரகம் சூரியபண்டார கேட்டுக்கொள்கின்றார்.
Related