5
பெண் பாராளுமன்ற ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் பரிந்துரைகளின் அடிப்படையில், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன குறித்த மூன்று ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யஒப்புதல் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related
Tags: parlimentSri Lanka