by adminDev2

சீன பிரதமரைச் சந்தித்த ஜனாதிபதி அநுர! சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அந்நாட்டு பிரதமர் லீ சியாங்கை இன்று (16) சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

குறித்த கலந்துரையாடல் சீன பொது மண்டபத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்