2
சிகிரியாவை இரவு நேரம் பார்வையிட திறக்கப்பட மாட்டாது – மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ! on Wednesday, January 15, 2025
சிகிரியாவை இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட இன்னும் திறக்கப்படவில்லையென புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சிகிரியா இரவு நேரங்களில் மின் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள பதிவுகளுக்கு விளக்கம் அந்த அமைச்சு அளித்துள்ளது.
சிகிரியா இரவு நேரங்களில் மின் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள பதிவுகள் போலியானவை.
சிகிரியா இரவு நேரங்களில் மின் விளக்குகளால் ஒளிரச் செய்ய எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
சிகிரியாவை இரவு நேரம் பார்வையிட திறக்கப்பட மாட்டாது எனவும் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.