1
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி ரணிலுடன் சந்திப்பு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இரு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சென்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது