by adminDev2

கிளிநொச்சியில் காயமடைந்த யானை உயிரிழப்பு கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் கடந்த பதினைந்து நாட்களாக காயங்களுடன் காணப்பட்ட யானை உயிரிழந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்