2
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping)
இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் முக்கிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது
அந்த நாட்டு நேரப்படி மாலை 5.00 மணிக்கு மக்கள் மண்டபத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
Related
Tags: anewsAnura KumaraChinese Presidentlkupdats