இவ்வருடம் மதுபானசாலைகள் மூடப்படும் தினங்கள் !

by sakana1

இவ்வருடம் மதுபானசாலைகள் மூடப்படும் தினங்கள் ! on Wednesday, January 15, 2025

2025 ஆம் ஆண்டில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் குறித்து கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு மதுபானசாலைகள் 18 நாட்களுக்கு மூடப்படும் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கை பின்வருமாறு…

2025 ஜனவரி 13 – பௌர்ணமி போயா தினம்
2025 பிப்ரவரி 04 – சுதந்திர தினம்
2025 பிப்ரவரி 12 – பௌர்ணமி போயா தினம்
2025 மார்ச் 13 – பௌர்ணமி போயா தினம்
2025 ஏப்ரல் 12 – பௌர்ணமி போயா தினம்
2025 ஏப்ரல் 13 – சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள்
2025 ஏப்ரல் 14 – சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினம்
2025 மே 12 – வெசாக் பௌர்ணமி போயா தினம்
2025 மே 13 – வெசாக் பௌர்ணமி போயா தினத்திற்கு அடுத்த நாள்
செவ்வாய், ஜூன் 10, 2025 – பொசன் பௌர்ணமி போயா தினம்
2025 ஜூலை 10 – பௌர்ணமி போயா தினம்
2025 ஒகஸ்ட் 08 – பௌர்ணமி போயா தினம்
2025 செப்டம்பர் 07 – பௌர்ணமி போயா தினம்
2025 ஒக்டோபர் 03 2025 – உலக மதுவிலக்கு தினம்
2025 ஒக்டோபர் 06 – பௌர்ணமி போயா தினம்
2025 நவம்பர் 05 – பௌர்ணமி போயா தினம்
2025 டிசம்பர் 04- உந்துவப் பௌர்ணமி போயா தினம்
2025 டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ் தினம்

தொடர்புடைய செய்திகள்