1
கிளிநொச்சியில் களைகட்டும் பொங்கல் வியாபாரம் கிளிநொச்சி மக்கள் பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றனர். பொருட்கள் கொள்வனவிலும், புத்தாடை, பழங்கள், கரும்பு உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதிலும் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு மாறாக அதிகம் இடம்பெறுவதையும், பிரத்தியேகமான இடங்களிலும், வீதியோர வியாபாரங்களும் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.