by guasw2

கரையொதுங்கிய சிலை கண்ணன் ராதை ஆகிய இருவரும் இணைந்து ஜோடியாக இருக்கும் சிலை ஒன்று வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.

அண்மைக்காலமாக கால நிலையில் ஏற்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி புயல்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் ஏற்பட்டது அதன்போது இந்தோனேசியா,மலேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

குறித்த சிலையை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் குவிந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்