கிழக்கு மாகாணத்தில் பழுதடைந்த வாகனங்கள் தொடர்பில் ஆய்வு!

by sakana1

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரட்ணசேகர அவர்கள் இன்று கிழக்கு மாகாண சபைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் பழுதடைந்த வாகனங்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது இங்கு பல அமைச்சுக்களுக்குச் சொந்தமான வாகனங்களில் மீழ பயன்படுத்தக்கூடிய வாகனங்களைப் பழுதுபார்த்து அவற்றினை மீழ பயன்படுத்துவற்கும் மேலும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யக்கூடிய வாகனங்களை விற்பனை செய்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related

Tags: anewsathavannewsEastern Provinceinvestigationlkupdats

தொடர்புடைய செய்திகள்