6
வவுனியாவில் தைப்பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.
அந்த வகையிலும் வவுனியாவிலும் தமிழ் மக்கள் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக பொங்கல் பானைகள் மற்றும் புத்தாடைகள் பட்டாசுகளை, கரும்புகளை வேண்டிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இதேவேளை கடந்த வருடத்தை விட கடந்த வருடத்தை விட அதிகளவான மக்கள் பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்வதை அவதானிக்க கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது
Related
Tags: anewsbusinesslkPongalupdatsVavuniya