7
தொலைபேசி பக்கேஜ்களின் விலை தொடர்பில் வௌியான தகவல் தவறானவை ! on Monday, January 13, 2025
கையடக்க தொலைபேசி சேவை வழங்குனர்கள் தங்கள் தொலைபேசி பக்கேஜ்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சேவை வழங்குனர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கையடக்க தொலைபேசி பக்கேஜ்களின் விலையிலும் அதிகரிப்பு அனுமதிக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட தெரிவித்தார்.
You may like these posts