H

by smngrx01

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help for smile அமைப்பின் ஊடாக 11.01.2025 இன்று முல்லைத்தீவு மாவட்டம் திலக்கண்ணாச்சி குடியிருப்பில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 55 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்