by smngrx01

யாழில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு எமனான கச்சான் பருப்பு! இன்றையதினம் (12.01.2025) யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று கச்சான் பருப்பு புரையேறியதால் உயிரிழந்துள்ளது. இதன்போது சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்