1
முன்னாள் அமைச்சர் காலமானார் முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இந்திரதாச ஹெட்டியாராச்சி காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 99 ஆகும். நாட்டின் மிகவும் வயதான அரசியல்வாதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது