by smngrx01

இலங்கையில் சுற்றிவரும் முன்னாள் பிரேசில் கால்பந்து நட்சத்திரம்! பிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ நசாரியோ தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் சமீபத்தில் இலங்கை எயார்லைன்ஸ் விமானத்தில் இலங்கைக்கு வருகைதந்திருந்தார். மேலும் அவர் இலங்கைக்கு வந்தபோது விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தன.

அவர் நாட்டிற்கு வருகைதந்து தற்போது இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்

தொடர்புடைய செய்திகள்