1
சிகரெட் விலை அதிகரிப்பு கலால் வரி அதிகரிப்புடன், ஜனவரி 11 ஆம் திகதி முதல் 4 பிரிவுகளின் கீழ் சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய சிகரெட் விலை 5 ரூபா முதல் 10 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது