by guasw2

மதுபானங்கள் மீதான வரி அதிகரிப்பு அனைத்து வகையான மதுபானங்கள் மீதான வரியை 6 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நேற்று (10) நள்ளிரவு முதல் இந்த வரி அதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்