1
on Saturday, January 11, 2025
கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
You may like these posts