1
கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Related
Tags: ACCIDENTathavanewsBusnewspoliceupdate