கடற்றொழில் அமைச்சருடன் இணக்கம்!

by adminDev2

கடற்றொழில் அமைச்சருடன் இணக்கம்!

Saturday, January 11, 2025 யாழ்ப்பாணம்

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸின் விசுவாசிகள் தற்போது புதிய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுடன் நெருக்கமாகிவருகின்றனர்.

 இந்தியா சென்றுள்ள கடற்றொழில் அமைச்சர், இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில், வெளிப்படையாக பேச வேண்டும் எனவும், இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும், வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.

  • NextYou are viewing Most Recent Post

Post a Comment

தொடர்புடைய செய்திகள்