1
அடுத்து சீனாவுக்கு காவடி!
தூயவன் Saturday, January 11, 2025 இலங்கை
அனுரகுமார திசாநாயக்க நான்கு நாள் விஜயமாக சீனா செல்லவுள்ளார். எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
சீன ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு செல்கிறார்.
மேலும், இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி,சீனப் பிரதமர் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் ஆகியோரை சந்திக்க உள்ளார்.