2
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதற்கான நியமனத்தை வழங்கியுள்ளார்.
Related
Tags: Briberyரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம