by 9vbzz1

வாகனத்தை மறித்து உணவு தேடிய காட்டு யானை காட்டு யானை ஒன்று சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை வழிமறித்து உணவு தேடிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் புத்தல – கதிர்காமம் வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை வழிமறிக்கிறது. அதன் பின்பு, நிறுத்தப்பட்ட வாகனத்தின் ஜன்னல் ஊடாக தும்பிக்கையை திணித்து உணவை தேடுகிறது.

தொடர்புடைய செய்திகள்