மாற மறுக்கும் சிங்கள தேசம்!

by 9vbzz1

அனுர  அரசு தனது இடைக்கால வரவு செலவுத்திட்ட முன்மொழிவை வைத்துள்ளது.அதில் பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 442 பில்லியன் ஒதுக்கீடப்பட்டுள்ளது 

அதே போல உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 175 பில்லியன் ஒதுக்கீடப்பட்டுள்ளது 

கல்வி அமைச்சுக்கு ரூபா 271 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்கும் இணைத்து   ரூபா 507 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

விவசாய அமைச்சுக்கு ரூபா 207 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

கடற்தொழில் அமைச்சுக்கு ரூபா 11.4 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

விஞ்சான தொழில்நுட்ப அமைச்சுக்கு ரூபா 5 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

புத்தசான  மற்றும் கலாச்சார அமைச்சுக்கு ரூபா 13.7 பில்லியன் ஒதுக்கீடப்பட்டுள்ளது 

இதில் புத்தசாசன திணைக்களத்திற்கு ரூபா 1970 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

தொல்லியல் திணைக்களத்திற்கு ரூபா 2520 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்