2
மதுரி Thursday, January 09, 2025 சுவீடன்
யேர்மனியிடம் இருந்து 44 லெர்ப்பேட் 2 A8 ரக வகையான போர் டாங்கிகளை சுவீடன் வாக்குகின்றது.
சுவீடன் தனது இராணுவத்தை நவீனமயப்படுத்தும் நோக்கில் இந்த வகை டாக்கிகளை வாக்குகிறது.
ஸ்டாக்ஹோம் தனது பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த சுமார் 22 பில்லியன் குரோனர்களை (€1.91 பில்லியன், $1.97 பில்லியன்) செலவிட எதிர்பார்க்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சன் கூறினார்.
சுவீடிஷ் பாதுகாப்பு நிறுவனமான FMV யேர்மன்-பிரெஞ்சு ஆயுத நிறுவனமான KNDS உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆயுத விநியோகங்கள் 2028 இல் தொடங்கி 2031 ஆண்டு வரை நீடிக்கும்.