கோப் குழுவுக்கு புதிய தலைவர்!

by adminDev2

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோப் குழு இன்று (09) பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்றில் கூடி இந்த தேர்வினை மேற்கொண்டது.

Related

Tags: copeNishantha Samaraweeraகோப்நிஷாந்த சமரவீர

தொடர்புடைய செய்திகள்