1
கோப் குழுவின் தலைவராக நிஷாந்த சமரவீர ! on Thursday, January 09, 2025
பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் (COPE) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பொது நிறுவனங்கள் பற்றிய குழு இன்று (09) பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
You may like these posts